பிலிப்பைன்ஸ் தீவில் சுனாமி ஒத்திகை : பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

சுனாமி விழிப்புணர்வு தினத்தையொட்டி பிலிப்​பைன்ஸ் நாட்டின் சியார்கா தீவில், பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது;

Update: 2019-11-06 05:23 GMT
சுனாமி விழிப்புணர்வு தினத்தையொட்டி பிலிப்​பைன்ஸ் நாட்டின் சியார்கா தீவில்  பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் அந்த தீ​வில் உள்ள 54 பள்ளிகளை சேர்ந்த 13  ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சியார்காவில் நடைபெற்ற முதல் ஒத்திகை இது என அதிகாரிகள் தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்