பாகிஸ்தான் பழங்குடி உடையில் இங்கிலாந்து அரச தம்பதி

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேதே இருவரும், சித்ரால் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றனர்.;

Update: 2019-10-17 03:27 GMT
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேதே இருவரும், சித்ரால் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றனர். அங்கு, பழங்குடி இன மக்களின் பாரம்பரிய ஆடையை அணிந்து மகிழ்ந்த இருவரும்,  அவர்களின்  நடனம் மற்றும் பாடலை பார்த்து ரசித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்