100 ஆண்டுகள் பழமையான ஹோட்டலில் பற்றிய தீ

100 ஆண்டுகள் பழமையான ஹோட்டலில் பற்றிய தீ மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய கரும்புகை

Update: 2019-07-15 02:33 GMT
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் 100 ஆண்டுகள் பழமையான ஹோட்டல் ஒன்று உள்ளது. பல அடுக்கு மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலின் மேற்புறத்தில் திடீரென தீ பிடித்தது. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்த போதிலும், தீயினால் ஏற்பட்ட கரும்புகை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. 
Tags:    

மேலும் செய்திகள்