இசை கருவி வாசித்து அசத்திய அட்டர்னி ஜெனரல்...
நீதிபதிகள் மாநாட்டில் இசை கலைஞர்களுடன் இணைந்து இசை கருவி வாசித்து அசத்திய அட்டர்னி ஜெனரல்.;
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் நடைபெற்ற நீதிபதிகள் மாநாட்டில் இசை கலைஞர்களுடன் இணைந்து ATTORNEY GENERAL WILLIAM BARR இசைக் கருவியை வாசித்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.