இலங்கையில் ஐ.எஸ். அமைப்பிற்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் ஐ.எஸ்.அமைப்பிற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-31 23:17 GMT
இலங்கையில் ஐ.எஸ். அமைப்பிற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்தில் திரண்ட அவர்கள் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இலங்கையில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்