வயல்வெளியில் சிக்கிய வெடிபொருள் : நீதிமன்ற அனுமதியுடன் செயலிழப்பு
இலங்கையில் கிளிநொச்சி பரந்தன் நான்காம் வீதியில் அமைந்துள்ள வயல் பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.;
தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ராணுவத்தினர் மற்றும் போலிஸார் இணைந்து வீடுகள் வயல்வெளிகள் மற்றும் வீதிகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். அப்போது வயல்வெளியில் சிக்கிய
வெடி பொருளை மீட்டு செயல் இழக்கச்செய்தனர்.