கண்காட்சியில் மின்சார கார்களுக்கு முக்கியத்துவம்...

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில், மின்சார கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன.

Update: 2019-03-09 05:14 GMT
ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில், மின்சார கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. கார் உலகின் நவீன தயாரிப்புகள் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. கார் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது கார்களை விதவிதமான வடிவத்தில் அமைத்திருந்தது, பார்வையாளர்களைக் கவர்ந்தது. 
Tags:    

மேலும் செய்திகள்