ஜெனிவா மோட்டார் ஷோ 2019 : ஆடம்பர எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம்

சுவிஸ் நாட்டில் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் ஷோவில் எலெக்ட்ரிக் கார்கள் காட்சிப்படுத்தப்பட்டது.;

Update: 2019-03-06 19:31 GMT
சுவிஸ் நாட்டில் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் ஷோவில் எலெக்ட்ரிக் கார்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் பிரபல ஆடம்பர கார் நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்தது. எலெக்ட்ரிக் கார்களின் தேவை அதிகரிப்பதால், புதிய தொழில்நுட்பத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அட்டகாசமான மாடல்களில் ஆடம்பர எலெக்ட்ரிக் கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
Tags:    

மேலும் செய்திகள்