காற்றின் வேகத்தில் நிலை தடுமாறிய விமானம்

பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் அதிவேக காற்றின் காரணமாக அங்கும் இங்கும் நிலை தடுமாறிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Update: 2019-02-26 05:06 GMT
பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் அதிவேக காற்றின் காரணமாக அங்கும் இங்கும் நிலை தடுமாறிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கிப்ரால்டர் விமான நிலையத்திற்கு வந்த விமானம், தரையிரங்க முடியாமல், தடுமாறுவதை கண்ட ஒருவர் இதனை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். விமானி திறமையாக செயல்பட்டதால் , பயணிகள் உயிர்தப்பியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்