நீங்கள் தேடியது "British Airways"
26 Feb 2019 10:36 AM IST
காற்றின் வேகத்தில் நிலை தடுமாறிய விமானம்
பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் அதிவேக காற்றின் காரணமாக அங்கும் இங்கும் நிலை தடுமாறிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
7 Nov 2018 12:23 PM IST
இயந்திர கோளாறால் நிறுத்தப்பட்ட விமான சேவை : விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 142 பேர்
சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்ட செல்லும் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
8 Sept 2018 1:27 PM IST
பிரிட்டிஷ் ஏர்வேஸ் 3.80 லட்சம் பயணிகள் விவரம் திருட்டு
ஆகஸ்டு 21-ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பிரிட்டிஷ் விமான சேவையை பயன்படுத்திய 3 லட்சத்து 80 ஆயிரம் பயணிகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


