வெள்ளத்தில் மிதக்கும் பிலிப்பைன்ஸ் : 85 பேர் உயிரிழப்பு

பெரு மழை மற்றும் நிலச்சரிவு பிலிப்பைன்ஸின் மத்திய மாகாணங்களை புரட்டிப் போட்டுள்ளது.;

Update: 2019-01-03 03:45 GMT
பெரு மழை மற்றும் நிலச்சரிவு பிலிப்பைன்ஸின் மத்திய மாகாணங்களை புரட்டிப் போட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது
Tags:    

மேலும் செய்திகள்