மோட்டார் சைக்கிள் சாம்பியனின் ஸ்டண்ட் சாகசம் - ஆளில்லா விமானம் மூலம் தத்ரூபமாக படம் பிடிப்பு

ஸ்பெயினில் மோட்டார் சைக்கிள் சாம்பியன் தாமஸ் பெஜேஸின் மோட்டார் சைக்கிள் சாகசங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

Update: 2018-11-07 04:07 GMT
ஸ்பெயினில் மோட்டார் சைக்கிள் சாம்பியன்  தாமஸ் பெஜேஸின் மோட்டார் சைக்கிள் சாகசங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. அதிதீவிர சாகசத்தில் தங்கம் வென்ற பிரான்ஸ் வீரர் தாமஸ், ஸ்பெயினின் ஜிரோனா நகரில் நடத்தியுள்ள இந்த சாகசங்கள் காண்போரை வியக்க வைத்துள்ளது. ஆளில்லா விமானம் மூலம் தனது மோட்டார் சைக்கிள் சாகசங்களை படம்பிடிப்பதில் அவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்