தன்னம்பிக்கையை கற்றுத் தரும் குட்டி பனிக்கரடியின் விடா முயற்சி...

தன்னம்பிக்கையை கற்றுத் தரும் குட்டி பனிக்கரடியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Update: 2018-11-05 06:08 GMT
உலகின் பல்வேறு பகுதிகளில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. உறைபனியில் மலையில் தாய் பனிக்கரயும், அதன் குட்டி பனிக்கரடியும் ஏறும்போது, குட்டி பனிக்கரடி விழுந்தாலும் மீண்டும் எழுந்து முன்னேறி செல்கின்றன. தன்னம்பிக்கையை கற்றுத் தரும் குட்டி பனிக்கரடியின் வீடியோவை கண்டு வியந்த பலரும் சமூக வலைதளங்களில் பகிந்து வருகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்