குதிரை வளர்பாளர்களுக்கான பணக்கார விளையாட்டு "பிரீடர்ஸ் கோப்பை"

அமெரிக்காவில் குதிரை வளர்ப்பவர்களுக்கான "பிரீடர்ஸ் கோப்பை" குதிரை பந்தயம் நடைபெற்றது.;

Update: 2018-11-04 05:38 GMT
அமெரிக்காவில் குதிரை வளர்ப்பவர்களுக்கான "பிரீடர்ஸ் கோப்பை" குதிரை பந்தயம் நடைபெற்றது.இதில், இந்த ஆண்டிற்கான கோப்பையை குதிரை பந்தயத்தின்  தொகுப்பாளரான ஜோயல் ரொசாரியோ கைப்பற்றினார். சுமார் 43 கோடியே 74 லட்சத்து 90 ஆயிரம் பரிசுத் தொகை கொண்ட இந்த விளையாட்டு, உலகின் பணக்கார குதிரை பந்தயமாக கருதப்படுகிறது. கோப்பையை கைப்பற்றியதன் மூலம் ஜோயல் தனது ஒன்பதாவது வெற்றியை பதிவு செய்தார்.
Tags:    

மேலும் செய்திகள்