கம்போடியா நாட்டில் இறந்தவர்களை நினைவு கூரும் திருவிழா கொண்டாட்டம்
கம்போடியா நாட்டில் இறந்து போன முன்னோர்களை நினைவு கூரும் திருவிழா நடைபெற்றது.;
கம்போடியா நாட்டில் இறந்து போன முன்னோர்களை நினைவு கூரும் திருவிழா நடைபெற்றது. இதில் முன்னோர்களுக்கு பணம், உணவு படைத்து, உறவினர்கள் வழிபட்டனர். திருவிழாவாக இதனை கொண்டாடும் கம்போடியர்கள், குதிரை, எருதுகளில் மீதேறி ஓடும் போட்டியை கண்டு ரசித்தனர்.