கிரீஸ் : பயணிகள் சுற்றுலா கப்பலில் திடீர் தீ விபத்து

கிரீஸ் நாட்டில் சுற்றுலா கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2018-08-29 10:46 GMT
கிரீஸ் நாட்டில் சுற்றுலா கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் கப்பலின் முக்கிய பகுதிகளில் தீ பரவியது. அங்குள்ள பைராயூஸ் துறைமுகம் அருகே விபத்து ஏற்பட்டதால் பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டனர். தீயணைப்பு படையினரும், மீட்பு குழுவினரும் விரைவாக செயல்பட்டு, கப்பலில் பிடித்த தீயை அணைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்