ரஷ்யாவில் வானில் பறந்து ராணுவ வீரர்கள் சாகசம்
பதிவு: ஆகஸ்ட் 29, 2018, 12:56 PM
ரஷ்யாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சார்பாக ராணுவ பயிற்சி நடைபெற்றது. அங்குள் செபார்குல் நகரில் நடந்த ராணுவ பயிற்சியில், இந்திய ராணுவ கட்டுபாட்டு வாரியத்தின் சார்பாக எஸ்.எஃப் கமாண்டோ வீரர்கள் வானில் பறந்து சாகத்தில் ஈடுபட்டனர்.