வானில் சிறகு விரித்து பறந்த வீரர்கள்...

பொலிவியாவில் பாராசூட்டின் உதவியுடன் வானில் சிறகடிக்கும் பாராகிளைடிங் போட்டி நடைபெற்றது.;

Update: 2018-08-27 07:10 GMT
பொலிவியாவில் பாராசூட்டின் உதவியுடன் வானில் சிறகடிக்கும் பாராகிளைடிங் போட்டி நடைபெற்றது. இந்த சாகசப் போட்டியை காண பிரேசில், பெரு, அர்ஜென்டினா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். மலை தொடர்களில் இயற்கை அழகை ரசித்து கொண்டே வீரர்கள் சாகசத்தில் ஈடுபட்டனர். இதில் ஆடை அலங்காரத்திற்கான சிறப்பு பிரிவு போட்டி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
Tags:    

மேலும் செய்திகள்