நோபல் பரிசு பெற்ற கோபி அன்னான் மரணம்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் , உடல் நலக்குறைவு காரணமாக சுவிட்சர்லாந்தில் காலமானார்.

Update: 2018-08-18 16:31 GMT
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் , உடல் நலக்குறைவு காரணமாக சுவிட்சர்லாந்தில் காலமானார். அவருக்கு வயது 80.  நோபல் பரிசு பெற்றிருந்த கோபி அன்னான்,  பதவி ஓய்வுக்கு ப்பின் சிரியாவிற்கான." ஐ . நா" அரபு லீக் கூட்டு சிறப்பு பிரதிநிதியாக பணியாற்றினார். கோபி அன்னான் மறைவுக்கு பல உலக தலைவர்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்