சுவிச்சர்லாந்து : கடுமையான நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான நிலைச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-08-09 08:00 GMT
சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான நிலைச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சமோசன் நகரில் உள்ள சாலைகள் மற்றும் பாலங்கள்  நிலச்சரிவால் சகதிகளுடன் காட்சியளித்தனர். அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த மக்கள் திடீர் நிலச்சரிவால் அதிர்ச்சியடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்