ரூ. 140 கோடி மதிப்பிலான நீல வைரக்கல் கடத்தல் : இலங்கை இளைஞரின் நூதன திருட்டு

துபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 140 கோடி ரூபாய் மதிப்பிலான அரிய வகை நீல வைரக்கல், பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளது.

Update: 2018-08-03 05:51 GMT
துபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 140 கோடி ரூபாய் மதிப்பிலான அரிய வகை நீல வைரக்கல், பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளது. துபாயில் அதி நவீன பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த வைரக்கல், கடந்த மே 25 ம் தேதி, திடீரென மாயமானது. கிட்டத்தட்ட 8 ஆயிரத்து 620 மணி நேர, சிசிடிவி காமிரா காட்சி ஆய்வு செய்யப்பட்டதில், இலங்கை இளைஞர் ஒருவர், கைவரிசை காட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கைக்கு விரைந்த துபாய் போலீசார், அதிரடி நடவடிக்கையின் மூலம் 140 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த அரிய வகை நீல வைரக்கல்லை பத்திரமாக மீட்டனர். ஆனால், அதி நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து, இந்த வைரக்கல்லை இலங்கை இளைஞர் எப்படி திருடினார் என்பதை தெரிவிக்க, துபாய் போலீசார் மறுத்து விட்டனர்.துபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 140 கோடி ரூபாய் மதிப்பிலான அரிய வகை நீல வைரக்கல், பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளது. 

துபாயில் அதி நவீன பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த வைரக்கல், கடந்த மே 25 ம் தேதி, திடீரென மாயமானது. கிட்டத்தட்ட 8 ஆயிரத்து 620 மணி நேர, சிசிடிவி காமிரா காட்சி ஆய்வு செய்யப்பட்டதில், இலங்கை இளைஞர் ஒருவர், கைவரிசை காட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கைக்கு விரைந்த துபாய் போலீசார், அதிரடி நடவடிக்கையின் மூலம் 140 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த அரிய வகை நீல வைரக்கல்லை பத்திரமாக மீட்டனர். ஆனால், அதி நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து, இந்த வைரக்கல்லை இலங்கை இளைஞர் எப்படி திருடினார் என்பதை தெரிவிக்க, துபாய் போலீசார் மறுத்து விட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்