இந்தியா, இலங்கை இடையே தொடரும் மீனவர் பிரச்சினைக்கு காரணம் என்ன?
100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி;
எல்லை கடந்த மீனவர் பிரச்சினை.100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலி. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி. இந்தியா, இலங்கை இடையே தொடரும் மீனவர் பிரச்சினைக்கு காரணம் என்ன? அதை தீர்க்க என்ன வழி என பிபிசி ஒரு ஆய்வை மேற்கொண்டது.