சாலையில் பாலே நடனம் - வாகன ஓட்டிகள் உற்சாகம்

மெக்சிகோவில், பாலே நடனத்தை சாலையில் அரங்கேற்றும் புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Update: 2018-07-30 10:43 GMT
* மெக்சிகோவில், பாலே நடனத்தை சாலையில் அரங்கேற்றும் புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

*சிக்னலில் வாகனங்கள் நிற்கும் இடைவெளியில்,  இளம் நடன மங்கைகள் ஒய்யாரமாக நடனமாடுவது, வாகன ஓட்டிகளையும், சாலையில் நடந்து செல்பவர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்