பெண் போலீசாரின் கவர்ச்சியான சீருடை

நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தவும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் இவ்வாறு சீருடை மாற்றப்பட்டுள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

Update: 2018-07-10 08:02 GMT
லெபனான் நாட்டிலுள்ள ப்ருமன்னா நகர் போக்குவரத்து பெண் போலீசாரின் சீருடை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சாலை போக்குவரத்தை சரிசெய்யும் இந்த போலீசார், கருப்புகலர் சட்டையும் ஒரு சிறிய ஷாட்சும் அணிந்துள்ளனர். நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தவும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் இவ்வாறு சீருடை மாற்றப்பட்டுள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்