நீங்கள் தேடியது "wearing"

தேசிய கொடியை தலைகீழாக அணிந்திருந்த அதிகாரி : ஆட்சியர் பங்கேற்ற கூட்டத்தில் அலட்சியம்
26 Jan 2019 7:21 PM IST

தேசிய கொடியை தலைகீழாக அணிந்திருந்த அதிகாரி : ஆட்சியர் பங்கேற்ற கூட்டத்தில் அலட்சியம்

நெல்லை மாவட்டம், கூனியூரில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தலைமையில் நடந்தது.

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்...
4 Jan 2019 11:33 AM IST

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்...

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டுவரக்கோரி கும்பகோணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு கவுரவம் - சிறந்த குடிமகன் சான்று வழங்கிய காவலர்கள்
9 Nov 2018 11:22 PM IST

ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு கவுரவம் - சிறந்த குடிமகன் சான்று வழங்கிய காவலர்கள்

கடலூரில் ஹெல்மெட் அணிந்து சென்றவர்களை கௌரவபடுத்தும் வகையில் சிறந்த குடிமகன் சான்றுகளை காவல்துறையினர் வழங்கினர்.

பெண் போலீசாரின் கவர்ச்சியான சீருடை
10 July 2018 1:32 PM IST

பெண் போலீசாரின் கவர்ச்சியான சீருடை

நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தவும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் இவ்வாறு சீருடை மாற்றப்பட்டுள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.