சீனாவில் தொடரும் கனமழை - வெள்ளத்தில் மூழ்கும் நகரங்கள்

பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.;

Update: 2018-07-06 05:54 GMT
சீனாவில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்