கார் திருடனை துரத்திச் சென்று பிடித்த போலீசார்

கார் திருடனை துரத்திச் சென்று பிடித்த போலீசார்

Update: 2018-05-02 11:19 GMT
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காரை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் சினிமா பாணியில் துரத்திச் சென்று பிடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கலிபோர்னியா நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்  திருடப்பட்ட காரை பின் தொடர்ந்து சென்று, மர்ம நபரைப் பிடித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்