பார்வையாளர்களை கவர்ந்த விமான சாகசப் போட்டி

பார்வையாளர்களை கவர்ந்த விமான சாகசப் போட்டி

Update: 2018-04-23 15:36 GMT
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்ற விமான சாகசப்போட்டி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. விமான சாகசத்திற்கான உலக சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்று போட்டிகள், கேன்ஸ் நகரில் நடைபெற்றன. சிறிய ரக விமானங்களை லாவகமாக கையாண்ட விமானிகள் இலக்குகளில் புகுந்து வெளியேறினர்.

Tags:    

மேலும் செய்திகள்