செம மாஸாக ரீ-ரிலீஸான கில்லி - ஆதங்கத்தை தீர்த்து கொண்ட 2K Kids

Update: 2024-04-20 09:25 GMT

கில்லி திரைப்படம் இன்று மீண்டும் வெளியாகியுள்ள நிலையில் சென்னையில் ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்... குறிப்பாக 2கே கிட்ஸ், படம் வெளியான போது தங்களால் பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தைத் தற்போது தீர்த்துக் கொள்வதாக உற்சாகம் பொங்க தெரிவித்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்