சுற்றுலா பயணிகளுக்கு ரெடியான நியூ பிளேஸ்.. கண்ணை கவரும் ரம்மிய காட்சி

Update: 2024-05-26 08:30 GMT

சுற்றுலா பயணிகளுக்காக, இமாச்சலப் பிரதேசத்தின் புகழ்பெற்ற ரோதங் கணவாய் திறக்கப்பட்டுள்ளது. குலு பள்ளத்தாக்கையும் லாஹௌல் மற்றும் ஸ்பிடி பள்ளத்தாக்கையும் இணைக்கும் இந்த ரோதங் கணவாய் பனிசூழ்ந்து மிகவும் ரம்மியமாகக் காட்சியளிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்