Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (29.09.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-09-29 08:26 GMT

  • சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு, வாச்சாத்தி மலை கிராம மக்கள் வரவேற்பு....
  • 30 ஆண்டுகளுக்கு பின், நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக, மகிழ்ச்சி....
  • வாச்சாத்தி வழக்கில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்....
  • அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வன அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு.....
  • வாச்சாத்தி சம்பவத்தில், பாதிக்கப்பட்ட 18 பேருக்கு தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு....
  • குற்றம்புரிந்தவர்களிடம் இருந்து தலா 5 லட்ச ரூபாய் வசூலிக்கவும், நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு....
  • வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு.....
  • ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் தண்டணையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு....
Tags:    

மேலும் செய்திகள்