#BREAKING || சென்னையில் ஆன்லைன் ரம்மியால் இளம்பெண் தற்கொலை
சென்னை மணலி புதுநகர் பகுதியில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...;
சென்னையில் ஆன்லைன் ரம்மியால் இளம்பெண் தற்கொலை
சென்னை மணலி புதுநகர் பகுதியில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...