மாநில அளவிலான முன்மாதிரி கிராம ஊராட்சிகளுக்கு பரிசை வழங்கி கவுரவிக்கும் முதல்வர் ஸ்டாலின்

Update: 2023-08-12 07:10 GMT

 சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மாநில அளவிலான முன்மாதிரி கிராம ஊராட்சிகளுக்கு பரிசுத்தொகையும், கேடயமும் வழங்கி வருகிறார்

Tags:    

மேலும் செய்திகள்