தேனியை திரும்பி பார்க்க வைத்த காதணி விழா.. வண்டி வண்டியாக வந்து இறங்கிய தாய்மாமன் சீர்வரிசை

Update: 2024-09-04 12:16 GMT

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காதணி விழாவுக்கு மாட்டு வண்டி, லாரியில் சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்து தாய்மாமன் அசத்தினார். எ.புதுப்பட்டியில் நடைபெற்ற காதணி விழாவுக்கு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி குழந்தைகளுக்கு தேவையான நகை, உடை, பாத்திரங்களை செண்டை மேளம் முழங்க 2 மாட்டு வண்டி மற்றும் ஒரு லாரியில் ஏற்றி வந்து தாய்மாமன் அசத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்