அரசு பள்ளியில் திடீரென கலெக்டர் ஆய்வு "இதான் லாஸ்ட்.." அடுத்தடுத்து பறந்த உத்தரவு

Update: 2024-02-03 02:13 GMT

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆசிரியர்களிடம் உரையாடிய அவர், பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் நிச்சயமாக தேர்ச்சி பெறும் வகையில் பணியாற்ற வேண்டுமென தெரிவித்தார். மேலும், பள்ளியில் கழிப்பறை மோசமான நிலையில் இருந்ததைக் கண்ட அவர், அதனை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டுமென கடிந்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்