சென்னையில் அனல் பறக்க கெத்தாக உலா வரும் அந்த காலத்து `ரோல்ஸ் ராய்ஸ்' | Chennai Vintage car

Update: 2024-08-16 05:37 GMT

சென்னையில் நடைபெற்ற பழமையான ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பேரணி கவனத்தை ஈர்த்தது. 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் வங்கி சார்பில் ராஜா அண்ணாமலைபுரத்தில் வின்டேஜ் கார்களின் பேரணி நடைபெற்றது. இதில், மிகவும் பழமையான 3 விதமான ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வில் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய பிரதிநிதிகளான திருமால்வளவன், தினேஷ் நாயக், ஜெயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்