தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாள்.. "மின்மினி" அலுவலக ஊழியர்கள் மரியாதை

Update: 2024-05-24 17:18 GMT

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், சென்னையில் தமிழ் சமூக ஊடக செயலியான மின்மினி அலுவலகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது... ஊழியர்களும், நிர்வாகிகளும் அலங்கரிக்கப்பட்ட சி.பா.ஆதித்தனாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்