"மின் கட்டணத்தால் பலருக்கு ஹார்ட் அட்டாக் வரும்" - சி.வி.சண்முகம் பேச்சு

Update: 2022-10-20 10:11 GMT

"மின் கட்டணத்தால் பலருக்கு ஹார்ட் அட்டாக் வரும்" - சி.வி.சண்முகம் பேச்சு

மின் கட்டணம், வரி, விலை உயர்வை மூடி மறைக்கவே இந்தி திணிப்பு எதிர்ப்பை திமுக கையிலெடுத்திருப்பதாக அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்