மாஞ்சோலை விவகாரம்... களமிறங்கிய தேசிய மனித உரிமை ஆணையம்

Update: 2024-09-18 07:05 GMT

மாஞ்சோலை விவகாரம்... களமிறங்கிய தேசிய மனித உரிமை ஆணையம்

மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை

டிஎஸ்பி ரவி சிங் தலைமையிலான குழு மாஞ்சோலை விவகாரம் குறித்து விசாரணை

முதற்கட்டமாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் உடன் ஆணையம் ஆலோசனை

ஆட்சியர், வருவாய், வனம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பங்கேற்பு 

Tags:    

மேலும் செய்திகள்