JUSTIN | களைகட்டும் தேர்தல் களம். ஊருக்கு பறக்கும் வாக்காளர்கள். தலைநகரில் புறப்படும் சிறப்பு ரயில்

Update: 2024-04-18 12:01 GMT

சென்னை - நெல்லை தேர்தல் சிறப்பு ரயில்

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவையொட்டி

தாம்பரம் - நெல்லை இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

தாம்பரத்தில் இருந்து இன்றிரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில் நாளை காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும்

நெல்லையில் இருந்து நாளை மாலை 7 மணிக்கு புறப்படும் ரயில், நாளை மறுநாள் காலை 8.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்

Tags:    

மேலும் செய்திகள்