நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகார் - மத்திய குற்றப்பிரிவு அதிரடி நடவடிக்கை
நடிகை கவுதமி வழக்கில், கைதான முக்கிய நபரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்