நரக குழியாக மாறிய ஹைவேஸ் பள்ளம்... குடும்பத்தை காண ஆசையாக வந்தவர்... ரத்த வெள்ளத்தில் பலி...

Update: 2024-08-25 10:59 GMT

கோவை மாவட்டம் பேரூர் அடுத்த தீத்திபாளையத்தில் பாலம் பணிக்காக சாலையின் நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்