அனைவரும் விரும்பி உண்ணும் உணவை சாப்பிட்ட 85 பேர் ஹாஸ்பிடலில் அனுமதி

Update: 2024-05-27 06:45 GMT

கேரளாவில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்திய 85 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூணுபீடிகை என்னும் பகுதியில் செயல்பட்டு வந்த உணவகத்தில் தரப்பட்ட மயோனைஸை சாப்பிட்ட 85 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சீல் வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்