நடனமாடிய கர்நாடக முதல்வர் - வைரலாகும் வீடியோ காட்சிகள்

Update: 2023-11-03 10:53 GMT

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கலைஞர்கள் உடன் இணைந்து பாரம்பரிய நடனமாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் ஹம்பியில் கலாச்சாரத்துறை சார்பில் 'கர்நாடக சம்பிரம் 50' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கிவைத்து சிறப்பித்தார். தொடர்ந்து கலைஞர்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடி அசத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்