தனியார் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிரடி சோதனை | IT Raid

Update: 2023-09-28 07:16 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஸ்மார்ட் போன்களுக்கும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில், சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்