பள்ளி அருகே பற்றியெரிந்த மின்சார பெட்டி..

Update: 2023-08-18 08:31 GMT

சென்னை தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் பள்ளி அருகே ட்ரான்ஸ்ஃபார்மர் பக்கத்தில் உள்ள மின்சார பெட்டி திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்