கேப்டன், ஜெ., பெயரை கலந்து... குழந்தைக்கு பெயர் சூட்டிய பிரேமலதா...

Update: 2024-04-05 11:35 GMT

பூந்தமல்லியில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த், பெண் குழந்தைக்கு விஜயஜெயா என்ற பெயரை சூட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்