சொல்வதை அப்படியே செய்து அசத்திய நாய்கள் - வியக்க வைத்த ஏற்காடு கோடை விழா

Update: 2024-05-26 08:24 GMT

ஏற்காட்டில் நடைபெறும் கோடை விழாவின் 4-ம் நாளில், செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் சிப்பிப்பாறை, கன்னி, ஜெர்மன் ஷெப்பர்ட், லேப் உள்ளிட்ட 25 வகையை சேர்ந்த நாய்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தின. விழாவில் பங்கேற்ற அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்