மழை நீர் வடிகால் தொட்டியில் தவித்த கன்றுக்குட்டி -போராடி மீட்ட காட்சிகள்

Update: 2023-09-05 17:21 GMT

மழை நீர் வடிகால் தொட்டியில் தவித்த கன்றுக்குட்டி -போராடி மீட்ட காட்சிகள்

சென்னை பள்ளிக்கரணையில் மழை நீர் வடிகால் பணிக்காக கட்டப்பட்ட தொட்டிக்குள் கன்றுக்குட்டி ஒன்று தவறி விழுந்தது... தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி கன்றை பத்திரமாக மீட்டனர்...

Tags:    

மேலும் செய்திகள்