#BREAKING: 2 பள்ளி வேன் டிரைவர்களுக்குள் போட்டி.. இறுதியில் மாணவர்களுக்கு நேர்ந்த பயங்கரம்

Update: 2022-10-11 06:47 GMT

#BREAKING: 2 பள்ளி வேன் டிரைவர்களுக்குள் போட்டி.. இறுதியில் மாணவர்களுக்கு நேர்ந்த பயங்கரம்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து மாணவர்கள் உள்பட 17 பேர் காயம் அடைந்தனர்.

இதனால் கோபம் அடைந்த மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்